chennai தூர்வாரப்பட்ட இடங்களில் தண்ணீர் தேங்கினால் ஒப்பந்ததாரர்களிடம் இருந்தே செலவை வசூலிக்க வேண்டும் நமது நிருபர் ஆகஸ்ட் 30, 2019 வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடை பெற்றது.